Wednesday 21 August 2013

மான் காரத்தே

சிவகார்த்திக்கேயன் – ஹன்சிகா  மான் காரத்தே

  • 08-1373264019-ar-murugadoss-12-600இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை,திரைக்கதை எழுத அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்கும் மான் கராத்தே படத்தில் சிவகார்த்திக்கேயன் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஹன்சிகா.
  • விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, என பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்த ஹன்சிகா முதன் முறையாக வளர்ந்து வரும் இளம் ஹீரோ சிவகார்த்திக்கேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
  • ‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றிக்குப் பின்னர் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த போதும் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை என்றவுடன் உடனே ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்

No comments:

Post a Comment