Wednesday 21 August 2013

ஆண்ட்‌ரியா பாடகியக வரவேர்ப்பு

பாடிய ஆண்ட்‌ரியா


img1130708035_1_1

  1. துப்பாக்கி கூகுள்.. கூகுள்… பாடலின் பிரபலம் காரணமாக ஆண்ட்‌ரியாவுக்கு பாடுவதற்கான வாய்ப்பு அதிகம் வருகிறது. சமீபத்தில் அஸ்வத் இசையில் பேய்த்தனமாக ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
  2. பே‌ரீச்சம்பழ குரல் என்றால் அதில் நியாயமிருக்கிறது. ஆண்ட்‌ரியாவின் வாய்ஸ் அவ்வளவு ஸ்வீட். அது என்ன பேய்த்தனம்?
  3. வேறொன்றுமில்லை. கொலை நோக்குப் பார்வை படத்தில் பேய் பற்றிய பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அந்த பேய் பாடலை ஆண்ட்‌ரியா முற்றிலும் வித்தியாசமான முறையில் பாடியிருக்கிறார்.
  4. கொலை நோக்குப் பார்வையை நந்தினி இயக்க கார்த்திக்குமார், ராதிகா ஆப்தே நடிக்கின்றனர்.

No comments:

Post a Comment